Loading

ශ්‍රී ලංකා ග්‍රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.

June 27, 2022

சூரிய நிகழ்வுகள்

கிரகணம்

பகுதி சூரிய கிரகணம் – 2022 அக்டோபர் 25

இந்த பகுதி சூரிய கிரகணத்தினை பி .ப . 05.43 இலிருந்து பி.ப. 05.51 வரையில் காணக்கூடியதாக இருக்கும் . (+5.30GMT). இதனை வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, பசிபிக் பிரதேசம், வடக்கு மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய பிரதேசங்களில் காணலாம்.

பெயர்ச்சி

புதன் பெயர்ச்சி - 2032 நவம்பர் 13

இந்த புதன் பெயர்ச்சியினை பி .ப . 12.10 இலிருந்து பி.ப. 04.37 வரையில் காணக்கூடியதாக இருக்கும் . (+5.30GMT). இதனை வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பியா , இந்து சமுத்திரம் ஆகிய பிரதேசங்களில் காணலாம்.

Contact Us

Sri Lanka Planetarium,
Prof. Stanley Wijesundara Mawatha,
Colombo 07,
Sri Lanka.

(+94)11 2586499

Quick Links

Related Organizations

44565
Total
Visitors

Copyright © 2022 Sri Lanka Planetarium. All Rights Reserved.
Designed & Developed by Y.C. Jayalath.

Shopping Basket