ශ්රී ලංකා ග්රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.
June 27, 2022
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் , குறிப்பிட்ட பாடசாலையின் வானியல் சங்கமானது தமது கோரிக்கையை பாடசாலை அதிபரின் ஊடாக இலங்கை கோள் மண்டல பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

BG Images Credit: Pexels.com / Pixabay.com
Your request needs to be sent to the Director, Sri Lanka Planetarium through the Principal by the school Astronomical Society filling the downloaded application given below.
சூரிய கிரகணங்கள், பெயர்ச்சிகள் மற்றும் பிற வானியல் நிகழ்வுகள் ஏற்படும் போது, விரும்பிய யாவரும் கலந்துக் கொள்ளக்கூடிய வகையில் இலங்கை கோள் மண்டலமானது சிறப்பு அவதானிப்பு முகாம்களை ஏற்பாடு செய்யும். இந்த முகாம்கள் நடைபெறுவதற்குள்ள திகதி , நேரம் மற்றும் இடம் ஆகியவை இலங்கை கோள் மண்டலத்தின் இணையத்தளம் மற்றும் ஊடகம் என்பனவற்றின் ஊடாக அறிவிக்கப்படும்.
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள்மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.